தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 50:39 Jeremiah 50:39

ஆகையால் காட்டுமிருகங்களும் நரிகளும் அதில் குடியிருக்கும்; தீக்கோழிகள் அதில் தங்கும்; இனி என்றென்றைக்கும் அது குடியேற்றப்படுவதில்லை; தலைமுறை தலைமுறையாக ஒருவரும் அதில் குடியிருப்பதுமில்லை.

எரேமியா 50:39 · IRV

So the desert creatures and hyenas will live there and ostriches will dwell there. It will never again be inhabited or lived in from generation to generation.

Jeremiah 50:39 · BSB
எரேமியா 50 முழுவதும் வாசிக்க