தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 50:41 Jeremiah 50:41

இதோ, வடக்கேயிருந்து ஒரு ஜனமும் பெரிய ஜாதியும் வரும்; பூமியின் எல்லைகளிலிருந்து பலத்த ராஜாக்கள் எழும்புவார்கள்.

எரேமியா 50:41 · IRV

Behold, an army is coming from the north; a great nation and many kings are stirred up from the ends of the earth.

Jeremiah 50:41 · BSB
எரேமியா 50 முழுவதும் வாசிக்க