தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 50:8 Jeremiah 50:8

பாபிலோனின் நடுவிலிருந்து ஓடி, கல்தேயரின் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, மந்தையின் முன் நடக்கும் கடாக்களைப்போல இருங்கள்.

எரேமியா 50:8 · IRV

Flee from the midst of Babylon; depart from the land of the Chaldeans; be like the he-goats that lead the flock.

Jeremiah 50:8 · BSB
எரேமியா 50 முழுவதும் வாசிக்க