எரேமியா 51:10 Jeremiah 51:10
யெகோவா நம்முடைய நீதியை வெளிப்படுத்தினார்; நம்முடைய தேவனாகிய யெகோவாவின் செயலைச் சீயோனில் விவரிப்போம் வாருங்கள்.
“The LORD has brought forth our vindication; come, let us tell in Zion what the LORD our God has accomplished.”