எரேமியா 51:15 Jeremiah 51:15
அவர் பூமியைத் தமது வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தமது ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தமது பேரறிவினால் விரித்தார்.
The LORD made the earth by His power; He established the world by His wisdom and stretched out the heavens by His understanding.