தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 51:26 Jeremiah 51:26

மூலைக்கல்லுக்காகிலும் அஸ்திபாரக் கல்லுக்காகிலும் ஒரு கல்லையும் உன்னிலிருந்து எடுக்கமாட்டார்கள்; நீ என்றென்றைக்கும் பாழாய்க்கிடக்கிற இடமாவாய் என்று யெகோவா சொல்லுகிறார்.

எரேமியா 51:26 · IRV

No one shall retrieve from you a cornerstone or a foundation stone, because you will become desolate forever,” declares the LORD.

Jeremiah 51:26 · BSB
எரேமியா 51 முழுவதும் வாசிக்க