தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 51:3 Jeremiah 51:3

வில்லை நாணேற்றுகிறவனுக்கு விரோதமாகவும், தன் கவசத்தில் பெருமைபாராட்டுகிறவனுக்கு விரோதமாகவும், வில்வீரன் தன் வில்லை நாணேற்றக்கடவன்; அதின் வாலிபரைத் தப்பவிடாமல் அதின் சேனையை எல்லாம் சங்காரம்செய்யுங்கள்.

எரேமியா 51:3 · IRV

Do not let the archer bend his bow or put on his armor. Do not spare her young men; devote all her army to destruction!

Jeremiah 51:3 · BSB
எரேமியா 51 முழுவதும் வாசிக்க