தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 51:31 Jeremiah 51:31

கடையாந்தர முனைதுவக்கி அவனுடைய பட்டணம் பிடிபட்டது என்றும், துறைவழிகள் அகப்பட்டுப்போய், நாணல்கள் நெருப்பினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், போர்வீரர்கள் கலங்கியிருக்கிறார்கள் என்றும் பாபிலோன் ராஜாவுக்கு அறிவிக்க,

எரேமியா 51:31 · IRV

One courier races to meet another, and messenger follows messenger, to announce to the king of Babylon that his city has been captured from end to end.

Jeremiah 51:31 · BSB
எரேமியா 51 முழுவதும் வாசிக்க