தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 51:36 Jeremiah 51:36

ஆகையால் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் உனக்காக வழக்காடி, உன் பழிக்குப் பழிவாங்கி, அதின் கடலை வற்றிப்போகவும் அதின் ஊற்றைச் சுரக்கவும்செய்வேன்.

எரேமியா 51:36 · IRV

Therefore this is what the LORD says: “Behold, I will plead your case and take vengeance on your behalf; I will dry up her sea and make her springs run dry.

Jeremiah 51:36 · BSB
எரேமியா 51 முழுவதும் வாசிக்க