தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 51:38 Jeremiah 51:38

ஏகமாக அவர்கள் சிங்கங்களைப் போலக் கெர்ச்சித்து, சிங்கக்குட்டிகளைப்போலச் சத்தமிடுவார்கள்.

எரேமியா 51:38 · IRV

They will roar together like young lions; they will growl like lion cubs.

Jeremiah 51:38 · BSB
எரேமியா 51 முழுவதும் வாசிக்க