தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 51:45 Jeremiah 51:45

என் மக்களே, நீங்கள் அதின் நடுவிலிருந்து புறப்படுங்கள்; யெகோவாவுடைய கோபத்தின் உக்கிரத்திற்குத் தப்பும்படி அவனவன் தன்தன் ஆத்துமாவை காப்பாற்றிக்கொள்ளக்கடவன்.

எரேமியா 51:45 · IRV

Come out of her, My people! Save your lives, each of you, from the fierce anger of the LORD.

Jeremiah 51:45 · BSB
எரேமியா 51 முழுவதும் வாசிக்க