தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 51:47 Jeremiah 51:47

ஆகையால், இதோ, நான் பாபிலோனின் விக்கிரகங்களைத் தண்டிக்கும் நாட்கள் வரும், அப்பொழுது அதின் தேசம் எல்லாம் கலங்கும்; அதில் கொலைசெய்யப்படுகிற அனைவரும் அதின் நடுவில் விழுந்துகிடப்பார்கள்.

எரேமியா 51:47 · IRV

Therefore, behold, the days are coming when I will punish the idols of Babylon. Her entire land will suffer shame, and all her slain will lie fallen within her.

Jeremiah 51:47 · BSB
எரேமியா 51 முழுவதும் வாசிக்க