தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 51:50 Jeremiah 51:50

பட்டயத்திற்குத் தப்பினவர்களே, தங்கியிருக்காமல் நடந்துவாருங்கள்; தூரத்தில் யெகோவாவை நினையுங்கள்; எருசலேம் உங்கள் ஞாபகத்தில் வரக்கடவது.

எரேமியா 51:50 · IRV

You who have escaped the sword, depart and do not linger! Remember the LORD from far away, and let Jerusalem come to mind.”

Jeremiah 51:50 · BSB
எரேமியா 51 முழுவதும் வாசிக்க