தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 51:52 Jeremiah 51:52

ஆகையால், யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் அதின் விக்கிரகங்களுக்கு விரோதமாய் விசாரிக்கும் நாட்கள் வரும்; அப்பொழுது அதின் தேசமெங்கும் கொலைசெய்யப்படுகிறவர்கள் கத்துவார்கள்.

எரேமியா 51:52 · IRV

“Therefore, behold, the days are coming,” declares the LORD, “when I will punish her idols, and throughout her land the wounded will groan.

Jeremiah 51:52 · BSB
எரேமியா 51 முழுவதும் வாசிக்க