தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 51:61 Jeremiah 51:61

எரேமியா செராயாவை நோக்கி: நீ பாபிலோனுக்கு வந்தபின்பு நீ இதைப் பார்த்து, இந்த எல்லா வசனங்களையும் வாசித்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்:

எரேமியா 51:61 · IRV

And Jeremiah said to Seraiah, “When you get to Babylon, see that you read all these words aloud,

Jeremiah 51:61 · BSB
எரேமியா 51 முழுவதும் வாசிக்க