தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 51:62 Jeremiah 51:62

யெகோவாவே, இந்த இடத்தில் மனிதனும் மிருகங்களும் தங்காமலிருக்க, அது என்றென்றைக்கும் அழிந்த நிலையிலிருக்க, அதை அழித்துப்போடுவேன் என்று தேவனே நீர் அதைக்குறித்து சொன்னீர் என்பதை நீ சொல்லி,

எரேமியா 51:62 · IRV

and say, ‘O LORD, You have promised to cut off this place so that no one will remain—neither man nor beast. Indeed, it will be desolate forever.’

Jeremiah 51:62 · BSB
எரேமியா 51 முழுவதும் வாசிக்க