தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 51:63 Jeremiah 51:63

நீ இந்தப் புத்தகத்தை வாசித்து முடிந்தபோது, அதில் ஒரு கல்லைக் கட்டி, அதை ஐப்பிராத்து நடுவில் எறிந்துவிட்டு,

எரேமியா 51:63 · IRV

When you finish reading this scroll, tie a stone to it and cast it into the Euphrates.

Jeremiah 51:63 · BSB
எரேமியா 51 முழுவதும் வாசிக்க