தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 51:7 Jeremiah 51:7

பாபிலோன் யெகோவாவுடைய கையிலுள்ள பொற்பாத்திரம்; அது பூமி அனைத்தையும் வெறிக்கச்செய்தது; அதின் மதுவை மக்கள் குடித்தார்கள்; ஆகையால் மக்கள் புத்திமயங்கிப்போனார்கள்.

எரேமியா 51:7 · IRV

Babylon was a gold cup in the hand of the LORD, making the whole earth drunk. The nations drank her wine; therefore the nations have gone mad.

Jeremiah 51:7 · BSB
எரேமியா 51 முழுவதும் வாசிக்க