தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 52:11 Jeremiah 52:11

சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி, அவனுக்கு இரண்டு விலங்குகளை மாட்டினான்; பின்பு பாபிலோன் ராஜா அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவன் மரணமடையும் நாள்வரை அவனைக் காவல் வீட்டில் அடைத்துவைத்தான்.

எரேமியா 52:11 · IRV

Then he put out Zedekiah’s eyes, bound him with bronze shackles, and took him to Babylon, where he kept him in custody until his dying day.

Jeremiah 52:11 · BSB
எரேமியா 52 முழுவதும் வாசிக்க