தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 52:16 Jeremiah 52:16

ஆனால் தேசத்தாரில் ஏழைகளான சிலரைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் திராட்சைத்தோட்டக்காரராகவும் பயிர்செய்யும் மக்களாகவும் விட்டுவைத்தான்.

எரேமியா 52:16 · IRV

But Nebuzaradan captain of the guard left behind some of the poorest of the land to tend the vineyards and fields.

Jeremiah 52:16 · BSB
எரேமியா 52 முழுவதும் வாசிக்க