தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 52:17 Jeremiah 52:17

யெகோவாவுடைய ஆலயத்திலிருந்த வெண்கலத் தூண்களையும், ஆதாரங்களையும், வெண்கலக் கடல்தொட்டியையும் கல்தேயர் உடைத்துப்போட்டு, அவைகளின் வெண்கலத்தையெல்லாம் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டுபோனார்கள்.

எரேமியா 52:17 · IRV

Moreover, the Chaldeans broke up the bronze pillars and stands and the bronze Sea in the house of the LORD, and they carried all the bronze to Babylon.

Jeremiah 52:17 · BSB
எரேமியா 52 முழுவதும் வாசிக்க