தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 52:18 Jeremiah 52:18

செம்புச்சட்டிகளையும், சாம்பல் எடுக்கும் கரண்டிகளையும், வெட்டுக்கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், ஆராதனைக்குரிய எல்லா வெண்கலப் பணிப்பொருட்களையும் எடுத்துக்கொண்டுபோனார்கள்.

எரேமியா 52:18 · IRV

They also took away the pots, shovels, wick trimmers, sprinkling bowls, dishes, and all the articles of bronze used in the temple service.

Jeremiah 52:18 · BSB
எரேமியா 52 முழுவதும் வாசிக்க