எரேமியா 52:23 Jeremiah 52:23
தொண்ணூற்றாறு மாதுளம்பழங்கள் நான்கு திசைகளுக்கும் எதிராகச் செய்திருந்தது; குமிழைச் சுற்றிலும் செய்திருந்த மாதுளம்பழங்கள் நூறு.
Each capital had ninety-six pomegranates on the sides, and a total of a hundred pomegranates were above the surrounding network.