தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 52:26 Jeremiah 52:26

அவர்களைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் பிடித்து, அவர்களை ரிப்லாவுக்குப் பாபிலோன் ராஜாவினிடத்திற்குக் கொண்டுபோய்விட்டான்.

எரேமியா 52:26 · IRV

Nebuzaradan captain of the guard took them and brought them to the king of Babylon at Riblah.

Jeremiah 52:26 · BSB
எரேமியா 52 முழுவதும் வாசிக்க