தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 52:32 Jeremiah 52:32

அவனுடன் அன்பாய்ப் பேசி, அவனுடைய இருக்கையைத் தன்னுடன் பாபிலோனில் இருந்த ராஜாக்களுடைய இருக்கைகளுக்கு மேலாக வைத்து,

எரேமியா 52:32 · IRV

And he spoke kindly to Jehoiachin and set his throne above the thrones of the other kings who were with him in Babylon.

Jeremiah 52:32 · BSB
எரேமியா 52 முழுவதும் வாசிக்க