தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 52:6 Jeremiah 52:6

நான்காம் மாதம் ஒன்பதாம் தேதியில் பஞ்சம் நகரத்தில் அதிகரித்து, தேசத்தின் மக்களுக்கு ஆகாரமில்லாமல் போனது.

எரேமியா 52:6 · IRV

By the ninth day of the fourth month, the famine in the city was so severe that the people of the land had no food.

Jeremiah 52:6 · BSB
எரேமியா 52 முழுவதும் வாசிக்க