தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 52:8 Jeremiah 52:8

ஆனாலும் கல்தேயருடைய படைவீரர்கள் ராஜாவைப் பின்தொடர்ந்து, எரிகோவின் சமமான பூமியில் சிதேக்கியாவை நெருங்கினார்கள்; அப்பொழுது அவனுடைய படைவீரர்கள் எல்லோரும் அவனைவிட்டுச் சிதறிப்போயிருந்தார்கள்.

எரேமியா 52:8 · IRV

but the army of the Chaldeans pursued the king and overtook Zedekiah in the plains of Jericho, and all his army was separated from him.

Jeremiah 52:8 · BSB
எரேமியா 52 முழுவதும் வாசிக்க