தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 6:12 Jeremiah 6:12

அவர்களுடைய வீடுகளும், சொந்தநிலங்களும், அவர்களுடைய மனைவிகளுடன் ஏகமாக அந்நியர் வசமாகும்; என் கையை இந்தத் தேசத்தின் குடிமக்களுக்கு விரோதமாக நீட்டுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

எரேமியா 6:12 · IRV

Their houses will be turned over to others, their fields and wives as well, for I will stretch out My hand against the inhabitants of the land,” declares the LORD.

Jeremiah 6:12 · BSB
எரேமியா 6 முழுவதும் வாசிக்க