தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 6:24 Jeremiah 6:24

அவர்கள் வருகிற செய்தியைக் கேட்டோம்; நம்முடைய கைகள் தளர்ந்தது; துன்பமும், கர்ப்பவதிக்கு உண்டாகும் வேதனையைப்போன்ற வேதனையும் நம்மைப் பிடித்தது.

எரேமியா 6:24 · IRV

We have heard the report; our hands hang limp. Anguish has gripped us, pain like that of a woman in labor.

Jeremiah 6:24 · BSB
எரேமியா 6 முழுவதும் வாசிக்க