தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 6:25 Jeremiah 6:25

வயல்வெளியில் புறப்படாதிருங்கள்; வழியிலும் நடக்காதிருங்கள்; சுற்றிலும் எதிரியின் பட்டயமும் பயங்கரமுமுண்டு.

எரேமியா 6:25 · IRV

Do not go out to the fields; do not walk the road. For the enemy has a sword; terror is on every side.

Jeremiah 6:25 · BSB
எரேமியா 6 முழுவதும் வாசிக்க