தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 6:29 Jeremiah 6:29

தோல்பை வெந்தது; ஈயம் நெருப்பினால் அழிந்தது; புடமிடுகிறவனுடைய பிரயாசம் வீணாகப்போனது; பொல்லாப்புகள் நீங்கிப்போகவில்லை.

எரேமியா 6:29 · IRV

The bellows blow fiercely, blasting away the lead with fire. The refining proceeds in vain, for the wicked are not purged.

Jeremiah 6:29 · BSB
எரேமியா 6 முழுவதும் வாசிக்க