தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 6:3 Jeremiah 6:3

மேய்ப்பர் தங்கள் மந்தைகளுடன் அவளிடத்திற்கு வருவார்கள்; அவர்கள் அவளுக்கு விரோதமாய்ச் சுற்றிலும் கூடாரம்போட்டு, அவனவன் தன் தன் இடத்தில் மேய்த்து,

எரேமியா 6:3 · IRV

Shepherds and their flocks will come against her; they will pitch their tents all around her, each tending his own portion:

Jeremiah 6:3 · BSB
எரேமியா 6 முழுவதும் வாசிக்க