தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 7:26 Jeremiah 7:26

ஆனாலும் அவர்கள் என் சொல்லைக்கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும் போய், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, தங்கள் முற்பிதாக்களைப்பார்க்கிலும் அதிக பொல்லாப்பு செய்தார்கள்.

எரேமியா 7:26 · IRV

Yet they would not listen to Me or incline their ear, but they stiffened their necks and did more evil than their fathers.

Jeremiah 7:26 · BSB
எரேமியா 7 முழுவதும் வாசிக்க