தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 7:3 Jeremiah 7:3

இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்: உங்கள் வழிகளையும் உங்கள் செயல்களையும் சீர்ப்படுத்துங்கள், அப்பொழுது உங்களை இந்த இடத்தில் குடியிருக்கச்செய்வேன்.

எரேமியா 7:3 · IRV

Thus says the LORD of Hosts, the God of Israel: Correct your ways and deeds, and I will let you live in this place.

Jeremiah 7:3 · BSB
எரேமியா 7 முழுவதும் வாசிக்க