தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 8:17 Jeremiah 8:17

மெய்யாய், இதோ, தடைகட்டப்படாத சர்ப்பங்களையும், கட்டுவிரியன்களையும் உங்களுக்குள் அனுப்புகிறேன், அவைகள் உங்களைக் கடிக்கும் என்று யெகோவா சொல்லுகிறார்.

எரேமியா 8:17 · IRV

“For behold, I will send snakes among you, vipers that cannot be charmed, and they will bite you,” declares the LORD.

Jeremiah 8:17 · BSB
எரேமியா 8 முழுவதும் வாசிக்க