தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 8:22 Jeremiah 8:22

கீலேயாத்திலே பிசின் தைலமருந்து இல்லையோ? இரணவைத்தியனும் அங்கே இல்லையோ? பின்னை ஏன் என் மக்களாகிய மகள் சுகமடையாமற்போனாள்?

எரேமியா 8:22 · IRV

Is there no balm in Gilead? Is no physician there? Why then has the health of the daughter of my people not been restored?

Jeremiah 8:22 · BSB
எரேமியா 8 முழுவதும் வாசிக்க