தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 8:9 Jeremiah 8:9

ஞானிகள் வெட்கி, கலங்கிப் பிடிபடுவார்கள்; இதோ, யெகோவாவுடைய சொல்லை வெறுத்துப்போட்டார்கள், அவர்களுக்கு ஞானமேது?

எரேமியா 8:9 · IRV

The wise will be put to shame; they will be dismayed and trapped. Since they have rejected the word of the LORD, what wisdom do they really have?

Jeremiah 8:9 · BSB
எரேமியா 8 முழுவதும் வாசிக்க