தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 9:11 Jeremiah 9:11

நான் எருசலேமை மண்மேடுகளும் வலுசர்ப்பங்களின் தங்குமிடமாக்குவேன்; யூதாவின் பட்டணங்களையும் குடியில்லாமல் அழித்துப்போடுவேன்.

எரேமியா 9:11 · IRV

“And I will make Jerusalem a heap of rubble, a haunt for jackals; and I will make the cities of Judah a desolation, without inhabitant.”

Jeremiah 9:11 · BSB
எரேமியா 9 முழுவதும் வாசிக்க