தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 9:14 Jeremiah 9:14

தங்களுடைய இருதயத்தின் கடினத்தையும், தங்கள் முற்பிதாக்கள் தங்களுக்குக் கற்றுக்கொடுத்தபடி பாகால்களையும் பின்தொடர்ந்தார்களே என்று யெகோவா சொல்லுகிறார்.

எரேமியா 9:14 · IRV

Instead, they have followed the stubbornness of their hearts and gone after the Baals, as their fathers taught them.”

Jeremiah 9:14 · BSB
எரேமியா 9 முழுவதும் வாசிக்க