தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 9:23 Jeremiah 9:23

ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்;

எரேமியா 9:23 · IRV

This is what the LORD says: “Let not the wise man boast in his wisdom, nor the strong man in his strength, nor the wealthy man in his riches.

Jeremiah 9:23 · BSB
எரேமியா 9 முழுவதும் வாசிக்க