தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 9:6 Jeremiah 9:6

வழக்கமாக பொய் பேசுகிறவர்கள் நடுவில் குடியிருக்கிறாய்; பொய்யின்காரணமாக அவர்கள் என்னை அறியமாட்டோமென்கிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

எரேமியா 9:6 · IRV

You dwell in the midst of deception; in their deceit they refuse to know Me,” declares the LORD.

Jeremiah 9:6 · BSB
எரேமியா 9 முழுவதும் வாசிக்க