யோபு 1:1 Job 1:1

ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பெயருடைய ஒரு மனிதன் இருந்தான்: அந்த மனிதன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.

யோபு 1:1 · IRV

There was a man in the land of Uz whose name was Job. And this man was blameless and upright, fearing God and shunning evil.

Job 1:1 · BSB
யோபு 1 முழுவதும் வாசிக்க