யோபு 10:2 Job 10:2

நான் தேவனை நோக்கி: என்னைக் குற்றவாளியென்று முடிவுசெய்யாதிரும்; நீர் எதற்காக என்னுடன் வழக்காடுகிறீர், அதை எனக்குத் தெரியப்படுத்தும் என்பேன்.

யோபு 10:2 · IRV

I will say to God: Do not condemn me! Let me know why You prosecute me.

Job 10:2 · BSB
யோபு 10 முழுவதும் வாசிக்க