யோபு 11:11 Job 11:11

மனிதருடைய மாயத்தை அவர் அறிவார்; அக்கிரமத்தை அவர் கண்டும், அதைக் கவனிக்காமல் இருப்பாரோ?

யோபு 11:11 · IRV

Surely He knows the deceit of men. If He sees iniquity, does He not take note?

Job 11:11 · BSB
யோபு 11 முழுவதும் வாசிக்க