யோபு 12:25 Job 12:25
அவர்கள் வெளிச்சமில்லாத இருளிலே தடவித்திரிகிறார்கள்; வெறித்தவர்களைப்போல அவர்களைத் தடுமாறி அலையவைக்கிறார்.
They grope in the darkness without light; He makes them stagger like drunkards.