யோபு 12:8 Job 12:8

அல்லது பூமியை விசாரித்துக் கேள், அது உனக்குப் போதிக்கும்; சமுத்திரத்தின் மீன்களைக் கேள், அவைகள் உனக்கு விவரிக்கும்.

யோபு 12:8 · IRV

Or speak to the earth, and it will teach you; let the fish of the sea inform you.

Job 12:8 · BSB
யோபு 12 முழுவதும் வாசிக்க