யோபு 14:20 Job 14:20

நீர் என்றைக்கும் அவனைப் பலமாக நெருக்குகிறதினால் அவன் போய்விடுகிறான்; அவனுடைய முகரூபத்தை மாற்றி அவனை அனுப்பிவிடுகிறீர்.

யோபு 14:20 · IRV

You forever overpower him, and he passes on; You change his countenance and send him away.

Job 14:20 · BSB
யோபு 14 முழுவதும் வாசிக்க