யோபு 15:21 Job 15:21

பயங்கரமான சத்தம் அவனுடைய காதுகளில் தொனிக்கிறது; அவன் சமாதானமாயிருக்கும்போது பாழாக்குகிறவன் அவன்மேல் வருவான்.

யோபு 15:21 · IRV

Sounds of terror fill his ears; in his prosperity the destroyer attacks him.

Job 15:21 · BSB
யோபு 15 முழுவதும் வாசிக்க