யோபு 16:20 Job 16:20

என் நண்பர்கள் என்னை கேலி செய்கிறார்கள்; என் கண் தேவனை நோக்கிக் கண்ணீர் சொரிகிறது.

யோபு 16:20 · IRV

My friends are my scoffers as my eyes pour out tears to God.

Job 16:20 · BSB
யோபு 16 முழுவதும் வாசிக்க