யோபு 19:3 Job 19:3

இப்போது பத்துமுறை என்னை நிந்தித்தீர்கள்; நீங்கள் எனக்குக் கடினமுகம் காண்பிக்கிறதினால் உங்களுக்கு வெட்கமில்லை.

யோபு 19:3 · IRV

Ten times now you have reproached me; you shamelessly mistreat me.

Job 19:3 · BSB
யோபு 19 முழுவதும் வாசிக்க